Friday, June 21, 2013

முட்டாள்கள்


முட்டாள்கள் ஒரு போதும் தங்களை முட்டாளாக நினைத்ததுமில்லை ஒத்துக்கொண்டதுமில்லை அதனால் தான் அவர்கள் முட்டாள்களாகவே இருக்கிறார்கள்

சரோத்துவம்


சரியாக செய்வதைவிட சரியானதை செய்வதே சிறந்தது - தத்துவம்

சைட் அடிப்பதும் கூட

தன்னிலை மறந்து செய்யும் எந்த ஒரு வேலையும் தியானத்தில் அடங்குமாம் -சைட் அடிப்பதும் கூட தியானம் தான்-

Saturday, January 5, 2013

ஓவர் கன்பீஸ்


ஓவரா படிச்சவனும் ஓவரா குடிச்சவனும் எப்போதும் குழப்பத்துலையே தான் இருப்பாங்க # ஓவர் கன்பீஸ்

உண்மைய சொன்னேன்


ஒரு வார்த்தை போதும் வெல்வதற்கும் கொல்வதற்கும்..பெண்கள் முதலாவதற்க்காக பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை# உண்மைய சொன்னேன்!!!

போடா மயிர்

"நீதான் என் உயிர்" என்று ஆரம்பித்தவள் "போடா மயிர்" என்று மு(றி)டித்துக் கொண்டாள் என் காதலை# அவ்வ்வ்வ்வ்வ்வ்

Friday, December 28, 2012

எதற்கும் ஓர் எல்லை


எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பவன் மிக குறுகிய வட்டத்தினுள் வாழ்கிறான்